Python Interpreter
Python Interpreter என்பது நாம் எழுதும் Python source code-ஐ read செய்து, process செய்து, execute செய்ய உதவும் software.
Python code-க்கும் computer-க்கும் நடுவில் வேலை செய்யும் execution system தான் Python Interpreter.
Interactive Mode
Interactive Mode என்பது Python commands-ஐ one by one type செய்து Enter press செய்தவுடன் immediate result பெறும் mode.